Skip to main content

Posts

Showing posts from September, 2014

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

குசும்பு

எல் கேஜி கடைசி பெஞ்சில் ரெண்டு பசங்க... பய 1: மச்சான் நான் ரொம்ப அப்சட்டா இருக்கேண்டா பய 2: ஏண்டா மச்சான் என்ன ஆச்சு? வீட்டுல ஏதாச்சு பிரச்சனையா? பய 1:இல்லடா, நேத்திக்கு toys வாங்க கடைக்கு போய் இருந்தேண்டா. அங்க ஒரு செம்ம பிகர் டா. சும்மா ஒன்றரை வயசு இருக்கும். அவங்க அம்மா மடியில படுத்து வாயில விரல வச்சுட்டு சிரிச்சா பாரு....ஐயோ ஐயோ..... பய2: அப்பரம் என்ன ஆச்சு? பய 1: நானும் பலூன் எல்லாம் வச்சு செம்ம சீன் போட்டேன் மச்சி. ஆனா அவ கண்டுக்கவே மாட்டேனுட்டா! ரெண்டு நாளா நான் ஹார்லிக்ஸ் கூட குடிக்கல தெரியுமா... அவ என் அஞ்சலடா! பய2: விடு மச்சி அவள தொட்டிலோட தூக்கிடுவோம்!" class="scaledImageFitWidth img" height="417" src="https://scontent-b.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p417x417/10522560_973341609357971_8099975428602029511_n.jpg?oh=28d9d2afb91b6de0448ab331efacd404&oe=54B8FDB1" width="502" />                               குசும்பு... காதலுக...

ஆசிரியை

                         ஆசிரியை : நடுக்கடல்ல ஒரு மாமரம் இருக்கு. அதுல உள்ள மாங்காவ எப்டி பறிப்ப? மாணவன் : நான் பறவை போல பறந்து போய் எடுத்துடுவேன்... . ஆசிரியை : பறவை போல உன்ன உங்க தாத்தாவா மாத்துவார் ??? மாணவன் : கடல் க்கு நடுவுல மாமரம் உங்க அப்பாவா வச்சார்....?

கொஞ்சம் சிரிங்க பாஸ்...

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு! அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு? ### ஒரு 25 வயது நபரும் 30 வயது நபரும் விமான நிலையத்தில் பொது அறிவு பற்றி பேசிகொண்டிருக்கும் பொழுது 25 வயது நபர் : "சார் இந்த சுனாமி பண்ண வேலைய பார்த்திங்களா? ஜப்பான்1 லட்சம் பேர் அவுட் ,,இந்தியா 30000 பேர் அவுட் ..இந்த சுனாமி எப்படி சார் அடிக்குது ?? 30 வயது நபர் : " உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ?? 25 வயது நபர் : "இல்ல சார் ., அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்? 30 வயது நபர் : " ஆகட்டும் ..அப்போ தெரியும் .சுனாமி எப்படி ரூம் உள்ள வச்சு கும்மி எடுக்குதுன்னு "" ### கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும். கடவுள்: கடல்ல ரோடு போடா முடியாதுப்பா. வேறு கேள் மனிதன்: என் மனைவி என்னை எதுத்து பேச கூடாது. நான் சொல்றத மட்டும்...

ஒரு கணவர் தன் மனைவிக்கு

கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம் என் அன்பே.... என் வாழ்வில் நீ வந்தது என் அதிர்ஷ்டம் ... என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ... நீ என் தேவதை ... - - - - மனைவியின் பதில் மெசேஜ் : குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன். ....!!!!...!!!!!! கணவர் : Thank You." class="scaledImageFitHeight img" height="293" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10645054_1541259546105097_8304471753857575144_n.png?oh=1b8eed8fcfb7175dcc6418d14039b313&oe=54B8C527" style="left: 0px;" width="503" />                                ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....) கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த ...

மனைவி கணவன்

' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' கணவன்: இரு..இரு... பாவம்.. அவருக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்"" class="scaledImageFitWidth img" height="336" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10628553_1541258749438510_6689147748870316497_n.png?oh=1330a6113428d6ccd2ce863db9044020&oe=54C14F9B" width="504" />                         மனைவி: ஏங்க, நம்ம ட்ரைவரை மாத்துங்க.. என்னை கூட்டி போகும்போது ஆக்ஸிடென்ட் பண்ணப் பார்த்தாரு... ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' கணவன்: இரு..இரு... பாவம்.. அவருக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்"

அம்மா மகன்

மகன் :அப்பா எனக்கு முத்தம் தரல அம்மா : நீ நல்லா படிச்சா அப்பா உனக்கு முத்தம் தருவாரு மகன் : அப்போ நம்ம வீட்டு வேலக்காரி மட்டும் என்ன IAS ஆ... படிச்சா.....? அப்பா அவளுக்கு மட்டும் கொடுக்காறு.. # பயபுள்ள எப்படி மாட்டிவிடுது பாரு" class="scaledImageFitWidth img" height="336" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10686632_1541255496105502_8579579108202963059_n.png?oh=4d62b096bb5a3b50bfa986d8c0cb3053&oe=54887C9C" width="504" />                              அம்மா : ஏன்டா அழுற? மகன் :அப்பா எனக்கு முத்தம் தரல அம்மா : நீ நல்லா படிச்சா அப்பா உனக்கு முத்தம் தருவாரு மகன் : அப்போ நம்ம வீட்டு வேலக்காரி மட்டும் என்ன IAS ஆ... படிச்சா.....? அப்பா அவளுக்கு மட்டும் கொடுக்காறு.. # பயபுள்ள எப்படி மாட்டிவிடுது பாரு

பிச்சைக்காரன்

  நபர் : ஏம்பா....ஒரு டீ 5 ரூபாதானே எதுக்கு 10 ரூபா கேட்குற? பிச்சைக்காரன் : ஹி..ஹி..என் ஆளுக்கும் டீ வாங்கி கொடுக்கத்தான்யா நபர் : அட...இப்போல்லாம் பிச்சைகாரங்களும் காதலிக்க ஆரம்பிச்சாச்சா பிச்சைக்காரன் : அட நீங்க வேற சார்.... காதலிச்சதுக்கு அப்புறம்தான் பிச்சைக்காரனாவே ஆனேன்" class="scaledImageFitHeight img" height="331" src="https://scontent-b.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10653372_1541254742772244_8804436273492295579_n.png?oh=b77668fbf5fb412b71715ee4aa06b86f&oe=54BD0F17" style="left: 0px;" width="504" />       பிச்சைக்காரன் : ஐயா....10 ரூபா தருமம் பண்ணுங்க சாமி, டீ குடிக்கணும் நபர் : ஏம்பா....ஒரு டீ 5 ரூபாதானே எதுக்கு 10 ரூபா கேட்குற? பிச்சைக்காரன் : ஹி..ஹி..என் ஆளுக்கும் டீ வாங்கி கொடுக்கத்தான்யா நபர் : அட...இப்போல்லாம் பிச்சைகாரங்களும் காதலிக்க ஆரம்பிச்சாச்சா பிச்சைக்காரன் : அட நீங்க வேற சார்.... காதலிச்சதுக்கு அப்புறம்தான் பிச்சைக்காரனாவே ஆனேன் Like Like · · Share Earlier in 2014 Highlights Joined Faceb...

கணவனுக்கும் மனைவிக்கும்

மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான். காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7.பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான்.ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான். மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள்.அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள்” மணி5ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று! நீதி:பதிலுக்கு பதில் தருவாள் பத்தினி" class="scaledImageFitHeight img" height="504" src="https://scontent-b.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10268497_1541254149438970_1171784003629963202_n.png?oh=bd7b3733d400ea4a3751f18c746f701f&oe=54CFB949" style="left: 0px;" width="404" />                                         கணவனுக்கும் மனைவிக்கும...

ஆசிரியை மாணவன்

மாணவன் : 'கல்யாணம்..!' ஆசிரியை : 'அது..இல்ல..வரும் காலத்தில் என்னவா..ஆக விரும்புற..? மாணவன் : 'Husband..!' ஆசிரியை : 'oh no..உன்.. வாழ்க்கையில் என்ன கிடைக்கனும்'னு..எதிர் பார்க்கிற...? மாணவன் : 'Wife..!' ஆசிரியை : 'No..I mean..உன் parents'கு என்ன தேடி.. கொடுப்ப...?' மாணவன் : 'மருமகள்..!' ஆசிரியை : 'stupid..உங்க அம்மா..அப்பா..உன் கிட்ட என்ன.. எதிர் பார்கிறாங்க...?' மாணவன் : 'பேரக்குழந்தை'யை..!' ஆசிரியை : 'அய்யோ...கடவுளே..டேய் உன் வாழ்க்கையின்..லட்சியம் என்ன..??' மாணவன் : 'நாம்..இருவர்.! நமக்கு..இருவர்..!!' பையனும் ஒரு முடிவோடு..தான் இருப்பான்..போல..!!" class="scaledImageFitHeight img" height="270" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10670052_1541251939439191_577765705844717086_n.png?oh=b72552351eba0e3eec5035959f4455bd&oe=54CBD803" style="left: 0px;" width="503" />                            ஆசிரியை : 'நீ பெரி...

சிரிக்க மட்டும்.....

1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா நண்பர் 2: ????? 2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல. காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா? காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ... காதலி : ???? 3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி அப்பா : ????? 4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம். கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க? மேனேஜர் : ????? 5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..? மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட் பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல, மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ... பிரின்சிபல் : ????? 6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள். பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும் கடவுள் : ஆகட்டும்...

நம்பினால் நம்புங்கள்! 28

*தூசுகளையும் அழுக்குகளையும் விரட்டி விலகச் செய்யும் புதுமையான பெயின்ட்டை ஜப்பானின் நிஸான் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘அல்ட்ரா-எவர் ட்ரை’ என்றழைக்கப்படும் இந்த சூப்பர்-ஹைட்ரோபோபிக் பெயின்ட் எல்லா கார்களிலும் பூசப்பட்டால், கார் வாஷ் செய்பவர்கள் வேறு வேலை தேட வேண்டியிருக்கும்! *மனிதத் தலைமுடியை விட ஒரு லட்சம் மடங்கு மெலிதான சூப்பர் மெட்டீரியலை ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதைக் கொண்டு, மிக மிக மிக எடை குறைவான வாட்டர்    புரூஃப் துணிகளைத் தயாரிக்கலாம். *பெரிய அளவிலான கேஸ் கசிவைத் தடுக்க பாக்டீரியாக்களைப் பயன்படுத்தலாம் என ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். *மனித சருமத்தின் வெளிப்புறத்தோலை (எபிடெர்மிஸ்), ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் பல்வேறு சருமக் குறைபாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும். *ஹெச்.டி., டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் எல்லாம் பழசாகும் காலம் மிக விரைவிலேயே தென்படுகிறது. பனிப் புகையிலேயே 3டி உருவங்க...

எலும்புத் தேய்மானத்திற்கு அறுவை சிகிச்சை இல்லாத தீர்வு?

கடந்த 5 வருடங்களாகத் தோல் வறட்சியால் அவதியடைந்து வருகிறேன். மேலும் தோலில் வட்டவட்டமான வளையங்களும், வறட்சித்தன்மையும் உள்ளது. சில நேரங்களில் அதிகமாக அரிப்பும் உள்ளது. இதற்கு சிகிச்சை என்ன? தோல் வறண்டு போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதற்குப் பச்சை தேங்காய் எண்ணெயைத் தோலில் தடவிவந்தால் போதுமானது. தினமும் 20 மி.லி. மஹாதிக்தக கிருதம் சாப்பிடவும். தற்போது பெரும்பாலோரின் சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் கடுமையான தட்பவெப்பநிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்துவிடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை வெளிப்படுகின்றன. தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். இது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். பால் சரும செல்களைப் புதுப்பித்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். எனவே, இவை இரண்டையும் கலந்து சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் சரும வறட்சியைத் தடுப்பதுடன் சருமத்தின் நிறமும் கூடும். 3 டேபிள் ஸ்பூன் கற்றாழைச் சோற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து, நன்கு கிளறிச் சருமத்தில் தடவி வந்தால் சரும வறட்சியை...

பிறந்தநாள்: ஒரு நிமிட கதை

இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்கே டின்னர் தேடி வந்துடும். எல்லாருக்கும் மனசார நீயே உன் கையால பரிமாறு. ஓகே?... நான் இல்லேன்னு வருத்தமே வேணாம். இந்த வருஷம் கந்து பர்த்-டேவுல எந்த குறையும் வராது. பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். ஹேப்பிதானே?” “இதைவிட வேறன்னங்க வேணும்?” என்று என் கணவனுக்கு பதில் சொல்லிய நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன். விடிந்தது. அன்னை ஆசிரமத்தில் இருக்கும் மாமியாரிடம் மகனை ஆசீர்வாதம் வாங்கவைக்க அங்கு அவனை அழைத்துச் சென்றேன். அங்கு மாமியார் இல்லை. ...

சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்,சூப்,தயிர் சாலட்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல் என்னென்ன தேவை? வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப், புளிக் கரைசல் - (ஒரு எலுமிச்சை அளவு புளியிலிருந்து கரைத்தது), உப்பு, மஞ்சள் தூள் -  தேவைக்கு, துவரம் பருப்பு - வெந்தது 2 கப்.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, நல்லெண்ணை, கடலைப் பருப்பு. எப்படிச் செய்வது? சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும். புளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்த  பின் மசித்த கிழங்கு, பருப்பு வகைகளைப் போட்டு நன்கு கொதித்தபின் கீழே இறக்கி வைத்து தாளிக்கவும். சர்க்கரைவள்ளிக்  கிழங்கு  சூப் என்னென்ன தேவை? சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, வெங்காயம் -1, ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2 பல், கறி தூள் - 1  டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், சீரகத் தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப்,  மிளகு - சிறிது, முந்திரி - அலங்கரிக்க. எப்படிச் செய்வது? சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஆங்காங்கே குத்தி...

ஆரோக்கியப் பெட்டகம் : சர்க்கரைவள்ளிக் கிழங்கு

பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் இனிமையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. டயட் செய்கிறவர்கள், நீரிழிவுக்காரர்கள் போன்றோருக்கு கூடவே கூடாது  என அறிவுறுத்தப்படுகிற பட்டியலில் முதலிடம் கிழங்கு வகையறாக்களுக்கே. சர்க்கரைவள்ளிக் கிழங்கு மட்டும் விதிவிலக்கு. அப்படியா என  அதிசயிக்கிற வர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் அடுத்தடுத்து சொல்லப் போகிற தகவல்கள் நிச்சயம் வியப்பைக் கூட்டும். என்ன இருக்கிறது? (100 கிராமில்) ஆற்றல்          86 கிலோ கலோரி கொழுப்பு          0 கொலஸ்ட்ரால்  0 சோடியம்          55 மி.கி. பொட்டாசியம்   337 மி.கி. நார்ச் சத்து      3 கிராம் சர்க்கரை          4.2 கிராம் புரதம்          1.6 கிராம் ‘‘மாவுச் சத்து நிறைந்த வேர் காய்கறியான சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஃப்ளாவனாயிட்ஸ், ஆன்ட்டி ஆக்சிடன்ட், தாதுச் சத்து, நார்ச் சத்து நிறைந்தது.  வெப்பமான பகுதிகளி...

ரத்தக் கொதிப்பு எனும் சைலன்ட் கில்லர்

ஹெல்த் பி.பி. (Blood pressure) என்ற  வார்த்தையைக் கேட்டாலே பி.பி. ஏறுகிற அளவுக்கு இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது பி.பி. என்கிற ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களுக்கு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பது தான் மிகப்பெரிய சோகம். டயபடீஸ் என்று சொல்லப்படுகிற நீரிழிவுக்கு இணையாக இன்றைக்கு பெரும்பாலானவர்களைப் பீடித்திருக்கிறது இந்த பி.பி. இது பற்றி விழிப்புணர்வு இல்லாமலே இந்நோய்க்கு பலியாகிறார்கள் பாமர மக்கள். இத்தனைக்கும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் அல்ல இது. முறையான உணவுப்பழக்கம் மற்றும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீடூழி வாழ முடியும்.தேவை ‘ரத்த அழுத்த நோய்’ குறித்த விழிப்புணர்ச்சிதான். ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது கூடினாலோ, குறைந்தாலோ என்ன செய்யும்? எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் பொது மருத்து வரும், ஆதரவு ச...

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள்

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும். 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும். 3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும். 4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். 5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும். 6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும். 7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும். 8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருள...

இதயம்

மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே இதயத்தில் சிறு சிறு அடைப்புகள் இருக்குமாமே... அவை ஆபத்தில்லாதவையா? இதய நோய் வருமா, வராதா, அடைப்புகளால் ஆபத்து உண்டா என்பதை எப்படி, எப்போது தெரிந்து கொள்வது? பெண்களுக்கும் இது பொருந்துமா?   மாதவிடாய் நிற்கும் வரை ஹார்மோன்களின் சுரப்பு காரணமாக பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. மெனோபாஸ் வந்துவிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமாக இதய நோய்கள் தாக்கும். மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழலில் ஆண்கள்-பெண்கள் இருவருக்குமே இதயம் தொடர்பான நோய்கள் சம அளவு தாக்குகின்றன. வழக்கமாக நான்கைந்து கிலோ மீட்டர் நடக்கும் ஒருவருக்கு திடீரென ஒரு கிலோ மீட்டர் நடந்தாலே மூச்சு வாங்கினாலோ, பல மாடிகள் ஏறி இறங்கியவருக்கு சில படிகள் ஏறினாலே மூச்சிறைத்தாலோ எச்சரிக்கை அடைய வேண்டும். மார்பக பகுதியில் மெல்லிய வலி, திடீர் அசதி ஏற்பட்டால் உஷாராக வேண்டும். நீரிழிவு பாதித்தவர்களுக்கு வலி தெரியாது என்பதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் சைலன்ட்டாக தாக்கும் அபாயம் அதிகம். 60 வயதை கடந்தவர்களும் மேலே சொன்ன விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்பை எனப்படும் வயிற்றுப்...

மலச் சிக்கல் பல சிக்கல்

மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆங்கிலத்தில் Hemorrhoids என்று அழைப்பார்கள். ஆசன வாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மிகவும் முக்கிக் கடினமாக மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலைச் சுற்றி உள்ளது வெளி மூலம். இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தக் கசிவைக் காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது. இதை Prolapsed hemorrhoids என்று சொல்லுவோம். இங்கு வலியும் அரிப்பும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வெளி மூலத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக்கட்டி (Thr...

எண்ணெய் பரோட்டா

எண்ணெய் பரோட்டா விருதுநகரையும் எண்ணெய் பரோட்டாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தப் பகுதியில் ஏராளமான எண்ணெய் ஆலைகள் இருப்பதாலோ என்னவோ, மற்ற ஊர்களில் கல்லில் போட்டுச் சுடுகிற பரோட்டாவை இவர்கள் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கிறார்கள். சேர்க்கப்படுகிற எண்ணெயில் சிறிய வேறுபாடுதான் என்றாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்னென்ன தேவை? மைதா மாவு - 1 கிலோ தண்ணீர் - 350 மி.லி கடலை எண்ணெய் - 50 மி.லி உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? மைதா மாவுடன் தண்ணீர், கடலை எண்ணெய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சுமார் அரை மணிநேரம் ஊறவிடவும். பின்னர் மாவைச் சிறு சிறு துண்டுகளாக்கி, வழக்கமாக பரோட்டா வீசுவதுபோல் வீச வேண்டும். பின்னர், தோசைக்கல்லின் நடுவில் எண்ணெய் ஊற்றி அது சூடாகும் வரை பரோட்டாவைக் கல்லின் ஓரப் பகுதியைச் சுற்றி அடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பரோட்டா மாவில் கலந்திருந்த தண்ணீர் வற்றிக் காய்ந்துவிடும். பின்னர், பரோட்டாவைக் கல்லின் நடுப் பகுதிக்குக் கொண்டுவந்து, எண்ணெயில் லேசாக வாட்டி பிறகு கல்லின் ஓரப் பகுதியிலேயே வேகவைக்க வேண்டும். இவ...

மூளை என்ற முதலாளி

சூரியன் மறைந்த அந்தி நேரம். நிலா டீச்சர் குடும்பத்தினர் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கவின் அவ்வப்போது சப்… சப்... எனக் கைகளால் உடம்பெங்கும் அடித்துக் கொண்டிருந்தான். வேறொன்றுமில்லை, கொசுக்கள் அவனைச் சூழ்ந்து கடித்துக் கொண்டிருந்தன. கடித்த இடங்களில் கைகளால் அடித்து கவின் கொசுவை விரட்டிக் கொண்டிருந்தான். திடீரெனக் கவினுக்குக் கேள்வி பிறந்தது. “அம்மா! என் கால்ல கொசு கடிக்கிற இடத்துக்கு என் கை உடனே போயிடுது. காலில கொசு கடிக்கிறது கைக்கு எப்படிம்மா தெரியுது?” என்று கேட்டான் கவின். “இவனுக்கு மட்டும் எப்படிம்மா இப்படியெல்லாம் கேள்வி தோணுது?” என்று ரஞ்சனி சிரித்தாள். “கவினுக்கு வரும் சந்தேகங்களாலதான் நீயும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியுது” என்று கூறிய நிலா டீச்சர், “கவின்! நல்ல சந்தேகத்தைத்தான் நீ கேட்டிருக்க” என்றார். சிரிப்பை நிறுத்திய ரஞ்சனி, “விளக் கமா சொல்லுங்கம்மா” என்றாள். “ஆயிரமாயிரம் அதிசய நிகழ்வுகள் நடக்கிற இடம் நம்ம உடம்புன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இப்ப நான் சொல்ல வர்ற விஷயமும் அப்படிப்பட்டதுதான். நம்ம உடம்போட தலைவனா இருந்து, ஒட்டுமொத்த செயல்களை யு...

காய்ந்த இலை.

சீடன் ஒருவன் ஞானம் தேடி ஆசிரமம் ஒன்றில் சேர்ந்தான். அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக ''நீ உன்னையே உணர்வாயாக'' என்றார் குரு. அது அவனுக்குப் எப்படி என்பது புரியவில்லை. ஒருநாள் அவன் அரசமரத்தடியில் அமர்ந்து இருந்தபோது காய்ந்த இலை ஒன்று மரத்திலிருந்து உதிர்வதைக் கண்டான். அதையே பார்த்துக் கொண்டிருந்த அவன் திடீரென ஆடிப்பாட ஆரம்பித்தான். ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள்,''என்ன படித்தீர்கள்? அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்!''என்று கேட்டனர். அந்த சீடன் சொன்னான்,''எதையும் படித்து நான் கற்றுக் கொள்ளவில்லை. மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று விழுவதைக் கண்டேன். என் ஆசை நிறைவேறி விட்டது,'' மற்றவர்கள் சொன்னார்கள், ''நாங்களும்தான் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப் பார்க்கிறோம். அது உன்னை மட்டும் எப்படி பாதித்தது?'' அதற்கு அவன், ''ஒரு காய்ந்த இலை விழுவதைப் பார்த்ததும் என்னிலிருந்து ஏதோ கீழே விழுந்தது. இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப் போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டேன். பின் எதற்குப் பெருமை,கர்வம் எல்லா...

கிருமிகளை அழிக்கும் மஞ்சள்

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin ) எனும் வேதிப்பொருள் உண்டு. இதுவே மஞ்சளுக்கு நிறத்தை  தருகிறது. மஞ்சள் தனக்குள் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தமிழர் பாரம்பரியத்தில் மஞ்சளுக்கு மகத்தான இடம் உண்டு. வழிபாட்டில்  துவங்கி, உணவு, மருந்து, அழகுசாதனப் பொருள், கிருமிநாசினி என தமிழர் வாழ்வில் மஞ்சளையும் மருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சித்த  மருத்துவத்தில் முக்கியப் பயன்பாட்டுப் பொருளாகவும் மஞ்சள் இருந்துள்ளது. மஞ்சள் அழகு சாதனப் பொருளாக பெண்களால் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் முகத்திற்கு ஒருவித மினுமினுப்பையும்,  வசீகரத்தையும் தருகிறது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. சமையல் அறையில் மணக்கும் வசீகரம் விரலி  மஞ்சளுக்கே உரியது. மஞ்சள் தான் இருக்கும் இடத்தில் கிருமிகளை அழிப்பதுடன் நிறத்தால் அழகையும் தருகிறது. ஒரு காலத்தில் நோய் வராமல் தடுப்பதற்காக வாசற்படிகளில் மஞ்சள் பூசுவது, வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பது போன்ற பழக்கம் இருந்தது...