பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் ஒரு ஆண்..! ஆண்: நீங்கள் போட்டுருக்கும் வாசனை திரவம் (perfume) அதிக வாசனையாக உள்ளது. வாசனை திரவம் பெயர் சொல்ல மு டியுமா? இல்ல என் தங்கைக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுப்பேன். அதற்கு தான் கேட்கிறேன் என்றான்.... பெண்: அமைதியாக சொன்னால் ...... நீ அந்த வாசனை திரவம் வாங்கி கொடுத்தால் உன் தங்கையையிடமும் சில ஆண்கள் இப்படி கேட்பார்கள் பரவாயில்லையா என்று... ஆண்:????
Useful Information