
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான்.
இது எப்படி இருக்கு?
###
ஒரு 25 வயது நபரும் 30 வயது நபரும் விமான நிலையத்தில் பொது அறிவு பற்றி பேசிகொண்டிருக்கும் பொழுது
25 வயது நபர் : "சார் இந்த சுனாமி பண்ண வேலைய பார்த்திங்களா? ஜப்பான்1
லட்சம் பேர் அவுட் ,,இந்தியா 30000 பேர் அவுட் ..இந்த சுனாமி எப்படி சார்
அடிக்குது ??
30 வயது நபர் : " உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ??
25 வயது நபர் : "இல்ல சார் ., அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்?
30 வயது நபர் : " ஆகட்டும் ..அப்போ தெரியும் .சுனாமி எப்படி ரூம் உள்ள வச்சு கும்மி எடுக்குதுன்னு ""
###
கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து
அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.
கடவுள்: கடல்ல ரோடு போடா முடியாதுப்பா.
வேறு கேள்
மனிதன்: என் மனைவி என்னை எதுத்து பேச
கூடாது. நான் சொல்றத மட்டும் தான்
கேக்கணும்.
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்களா
போடணுமா , டபுளா போடணுமா ?
###
பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க
ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க..
யார் அமர்வது என்பதில்
இருவருக்கும் வாக்குவாதம் ...
பேருந்து நடத்துனர்
"யம்மா உங்கள்ல வயசுல
மூத்தவங்க
யாரோ அவுங்க
உட்காருங்க "...
சீட்
காலியாகவே இருந்தது !!!!
###
"தாத்தா எனக்கு சைக்கிள்
ஓட்டக் கத்துக்கொடு....''
"ஏண்டா... சைக்கிள் உயரம்
கூட இல்லைய நீ
சைக்கிள்
ஓட்டி பழகுறியா...
"தாத்தா..அப்ப பஸ்
ஓட்டறவரு பஸ்
உயரத்துக்கா இருக்காரு...???
"
(எங்ககிட்டேவா....)
- Get link
- X
- Other Apps
Labels
Jokes
Labels:
Jokes
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment