பாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை.வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன. வேர்க்கடலையை தினமும் 30 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல.