Skip to main content

Posts

Showing posts from August, 2014

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

Anjaan (2014)

Starring: Suriya, Samantha, Soori, Brahmanandam, Vidyut Jamwal, and others Direction: N.Lingusamy Production: Siddharth Roy Kapur, N.Subash Chandrabose Music: Yuvan Shankar Raja Lyricist: Madhan Karky, Viveka, Na.Muthukumar, Kabilan Download Tamil Mp3 Songs: Anjaan (2014) Bang Bang Bang – TamilTunes.com.mp3 (9.8 MB) Singer(s): K.G.Ranjith | Lyricist : Karky Ek Do Teen – TamilTunes.com.mp3 (9.2 MB) Singer(s): Suriya, Andrea Jeremiah | Lyricist : Na.Muthukumar Kadhal Aasai – TamilTunes.com.mp3 (11.8 MB) Singer(s): Yuvan Shankar Raja, Sooraj Santhosh | Lyricist : Kabilan Oru Kan Jaadai – TamilTunes.com.mp3 (10.2 MB) Singer(s): Benny Dayal, Swetha Pandit | Lyricist : Viveka Sirippu En – TamilTunes.com.mp3 (10.8 MB) Singer(s): M.M. Manasi | Lyricist : Viveka

Marumunai

Movie Name: Marumunai Cast: Maruthi, Mridula Bhaskar, MS Bhaskar, Manobala Music: Sathya Dev Lyrics: Gana Bala, Piraisoodan, Palani Bharathi, Mariesh Kumar Download Tamil Mp3 Songs: Marumuna i (2014) Ival Thano  | Singer(s): Aalaap Raju Kadhal Endru   | Singer(s): Velmurugan Penne Penne  | Singer(s): Silambarasan, Chinmayee Vaazhkai Oru   | Singer(s): Gana Bala

Pulivaal

Movie Name: PuliVaal Starring : Prasanna, Vimal, Ananya, Oviya, Iniya Music : N.R.Raghurathan Direction : G.Marimuthu Produced : R. Radikaa Sarathkumar Download Tamil Mp3 Songs: Pulivaal (2014) Kichu Kichu  | Singer(s): Haricharan, Anita Naadu Naadu  | Singer(s): Madhu Balakrishnan Neelangaraiyil (V1)   | Singer(s): Karthik, Shreya Ghosal Neelangaraiyil (V2)  | Singer(s): Karthik, Saindhavi Netrum Party  | Singer(s): Tippu, Raina Reddy Vazhkkai Unnai  | Singer(s): Harihara Sudhan

Kadhal Solla Aasai

Tamil Movie: Kadhal Solla Aasai mp3 songs Cast: New Face Composer: S. Lekha Download Tamil Mp3 Songs: Kadhal Solla Aasai (2013) En Uyire Nee | Singer(s): Yasin | Lyricist: KS. Tamil Seenu Enna Mayam | Singer(s): Chinmayee | Lyricist: KS. Tamil Seenu Kaadhal Solla Aasai (Theme) | Singer(s): S. Lekha | Lyricist: KS. Tamil Seenu Madai Thiranthathu | Singer(s): Suraj | Lyricist: Pa. Vijay Ramaiya Vastavaiya | Singer(s): Velmurugan, Senthil Doss, MK. Balaji | Lyricist: KS. Tamil Seenu Thamizhachi | Singer(s): Acchu | Lyricist: Pa. Vijay

Jilla

Tamil Movie : Jilla (2014) Mp3 Songs Starring: Vijay, Mohanlal, Kajal Aggarwal, Soori, and others Direction: R.T.Nesan Production: R.B.Choudhary Music: D.Imman Lyricist: Yugabharathi, Viveka, Parvathi, Vairamuthu Download Tamil Mp3 Songs: Jilla (2014) Movie Gallery :Jilla  Jilla Theme |Singer(s): : Santhosh Hariharan, Deepak, Anand, Shenbagaraj | Lyrics: Viveka Jingunamani | Singer(s): : K.G. Ranjith, Sunidhi Chauhan | Lyrics: Viveka Kandaangi Kandaangi | Singer(s): : Vijay, Shreya Ghoshal | Lyrics: Vairamuthu Pattu Onnu | Singer(s): : S.P.Balasubramaniam, Shankar Mahadevan | Lyrics: Yugabharathi Verasa Pogayile | Singer(s): : D. Imman | Lyrics: Parvathy Yeppa Maama Maama Treatu | Singer(s): : D. Imman, A.V Pooja, Snigdha Chandra | Lyrics: Viveka

Veeram

Starring: Ajith Kumar, Tamannaah Music: Devi Sri Prasad Direction: Siva Download Tamil Mp3 Songs: Veeram (2013) Ival Dhaana | Singer(s): Sagar, Shreya Ghoshal | Lyricist: Vivega Jing Chakaan Jing Chakaan | Singer(s): Pushpavanam Kuppusamy, Magizhini Manimaaran | Lyricist: Vivega Nallavannu Solvaanga | Singer(s): Devi Sri Prasad | Lyricist: Vivega Thangamae Thangame | Singer(s): Adnan Sami, Priyadarshini | Lyricist: Vivega Veeram | Singer(s): Anand, Koushik, Deepak, Jagadish | Lyricist: Vivega

Vanakkam Chennai

Cast: Shiva, Priya Anand, Santhanam Direction: Kiruthiga Udhayanidhi Music: Anirudh Ravichander Download Tamil Mp3 Songs: Vanakkam Chennai (2013) ---------------------------------------------------------------------------------- Ailasa Ailasa  | Singers: Anirudh, Suchitra Lyrics: Madhan Karky ---------------------------------------------------------------------------------- Chennai City Gangsta  | Singers: Anirudh, Adhi, Country Chicken Lyrics: Hip Hop Tamilan Adhi ---------------------------------------------------------------------------------- Engadi Porandha  | Singers: Anirudh, Andrea Lyrics: Vignesh Shivan ---------------------------------------------------------------------------------- Hey  | Singers: Papon, Maria Roe Vincent Lyrics: Na. Muthukumar ---------------------------------------------------------------------------------- Oh Penne – International Version  | Singers: Arjun (UK), Charles Bosco (UK) Lyrics: Arjun (UK) -------------------------------...

Ninaithathu Yaaro

--------------------------------------------------------------------------------- Banner: Abhishek Films Direction: Vikraman Production: P. Ramesh , G. Emanuel Music: X. Balraj --------------------------------------------------------------------------------- Azhagana Kolaikari  | Singer: Harish Raghavendra, Vinaya --------------------------------------------------------------------------------- Kadhal oru  | Singer: Harish Raghavendra, Vinaya --------------------------------------------------------------------------------- Kadhal oru Remix  | Singer: Hyde Karty, Sylvester, Jassie Gift, Suchithra --------------------------------------------------------------------------------- Kairegai  | Singer: Madhushree, Haricharan |  --------------------------------------------------------------------------------- Kairegai (female)  | Singer: Chinmayee --------------------------------------------------------------------------------- Konjum Punna...

ஒரு அப்பாவும், 4 வயது மகனும்

அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்... பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார் அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் ” ஐ லவ் யூ அப்பா”. மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?" class="scaledImageFitWidth img" height="450...

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை

மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.... அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார். யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார். அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள். அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார். அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார். பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு" class="scaledImageFitHeight img" height="504" src="https://...

ஒரு ராணுவப் படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்

மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக் கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால் தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கி விட்டு ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண் முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார், ''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானது தானே! அப்படி இருக்கும் போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி கொடுக்கத் துணிந்தாய்? '' என்று. அந்தப் பெண் கண்ணீருடன் சொன்னாள், '' என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போது தான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கி விட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கி விட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன். '...

ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம்

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான். இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி.. என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள். சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது. இறுதியாக.. குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின. முயல் சிந்தித்தது... அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா?? என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்..... “தற்கொலை செய்துகொள்வதற்கு வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? வாழ்ந்துதான் பாரேன்..”" class="scaledImageFitWidth img" height="315" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xpf1/t1.0-9/s851x315/10404886_943007542391378_3090171664080534117_n.jpg" width="504" />                        ...

ஓர் இளைஞன் B.E பட்டதாரி

அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை. எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சர்கஸ்கம்பெனி வந்தது. அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா என்று அந்த சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான். அவனும் வேலை காலி இல்லை என்றான். பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். அந்த முதலாளி சொன்னான். தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது. அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால் உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார். சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச் சேர்ந்தான். குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம் கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான். ஒரு நாள் சர்கஸ் நடந்து கொண்டிருந்தது. பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில் இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான். அடி அவ்வளவாகப்படவில்லை. ஆனால் இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக திறந்து விடுவதற்கும் சரியாக இருந்தது. நடுங்கிப் போனான். வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சி...

ஒரு நிமிடக் கதை: மாமியார்

சுதாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாளே? ச்சே.. ச்சே.. என்ன பொம்பளை இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்? சுதா, கணவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வந்ததும் சொன்னாள்... “என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலமையை பத்தி பேசக்கூடாதா?” கதிர் அவள் சொல்வதை கேட்டு கொதித்து போனான். “நிச்சயம் அம்மாவிடம் இதுபற்றி கேட்பேன்” என்று ஆறுதல் கூறினான். அந்த நேரத்தில், பக்கத்து வீட்டு சரசுவிடம் கதிரின் அம்மா “கடவுள் புண்ணியத்துல...என் மருமகள் சுதாவுக்கு சுகப்பிரசவம் நடந்தா, திருப்பதிக்கு நான் நடைப்பயணமா வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்கு சுகபிரசவம் நடக்கணும்னு நான் எந்த வேலையைய...

மாயமில்லை, மந்திரமில்லை

சீனாவில் சாங்க், வாங், குவாங் என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஒரு நாள் தங்கள் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துப் பார்க்க அவர்கள் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டார்கள். "நன்றாகப் போய் வாருங்கள் மகன்களே" என்று அவர்களை வழியனுப்பிய அவர்களுடைய அப்பா, "அதற்கு முன் ஒரு விஷயம். உங்கள் தேடுதலின்போது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும்கூட, அதை நன்றாக உற்றுக் கவனித்துப் பாருங்கள். உங்கள் கவனத்தை எப்போதும் சிதறவிட்டு விடாதீர்கள்" என்றார். நிச்சயமாக அதை மறக்க மாட்டோம் என்று அவர்கள் மூன்று பேரும் உறுதி கூறினார்கள். பிறகு மூன்று பேரும் நடந்து செல்ல ஆரம்பித்தார்கள். பல நாட்கள் நடந்து சென்ற பிறகு, " ஒரு குதிரை இந்த வழியாக நடந்து போயிருக்கிறது. இந்தச் சேற்றில் அதன் காலடித் தடம் இன்னும் காயாமல் பதிந்து இருப்பதைப் பார்த்தீர்களா? அந்தக் குதிரை இங்கே நின்றிருக்கிறது. அதற்குப் பிறகு குதிரையின் காலடித் தடத்தைக் காணவில்லை?" என்று வாங் சொன்னான். "வாங்! நீ சொல்வது சரி. இங்கே ஒரு சிறு குழந்தையின் காலடித் தடமும், ஒரு பெண்ணின் காலணித் தடமும்கூடக் காணப்படுகின்றன" என்றான் குவாங்....

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,  சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை  கொண்டது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் கு ணமாக்கும்.பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெ ட்டிப்படும். சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த ந...

பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை

தைராய்டு பாதிப்பு :பெண்களின் உடலில் தைராய்டு சுரப்பி குறையும். குறைந்தால் உடல் பருமன் ஏற்படும், தலைமுடி கொட்டும். சிலருக்கு தைராய்டு  சுரப்பு அதிகமாகும். அதிகமானால் உடல் இளைக்கும், படபடப்பு, வயிற்றுபோக்கு ஏற்படும். இவற்றை தவிர்க்க தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். தைராய்டு பாதிப்புகளை மருந்து, மாத்திரைகளால் 100 சதவீதம் குணப்படுத்தலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. வைரஸ் தொற்று நோய்  கிருமியால் ஏற்படும் இந்த  புற்றுநோய் தாக்குதலை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் தற்போது வெகுவாக  குறைந்துவிட்டது. பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வே காரணம். எனினும் 3 ஆண்டுக்கு ஒரு முறை 55 வயது வரை பரிசோதனை  மேற்கொள்ள வேண்டும். 55 வயதிற்கு பிறகு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்பில்லாததால் அதற்கு பின்னர் பரிசோதனைகள் தேவையில்லை.40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தைராய்டு, கர்ப்பப்பை புற்றுநோய், எலும்பு பலவீனம், மார்பக புற்றுநோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. இதை  முன்கூட்...

அடுப்பன்கறையில் இருக்கிறது ஆரோக்கிய மருந்து

     நாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பவைகளாகவே இருக்கின்றன.  எடுத்துக்காட்டாக நாம் தினமும் உணவில் கட்டாயமாக சேர்த்துக்கொள்ளும் கறிவேப்பிலையை சொல்லலாம். சளி : நீங்கள் சளி தொல்லையால் அதிகம் அவதிபடுபவரா? கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் சளி குறையும். கண் பார்வை: பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள் நாம் உண்ணும் உணவில் சேர்த்திருக்கும் கருவேப்பிலையை தூக்கி எறியாமல் உணவோடு  சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம். இனிய குரல்: பச்சை கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் குரல் இனிமையாகும். எடை குறைவு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால்  உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து உடல் உடை குறைய ஆரம்பிக்கும். நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள் அதிகளவு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். மாத்திரையின் அளவை குறைக்க தினமும் காலை மற்றும்  மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால் மாத்திரையின் அளவை பாதியாக குறைக்கலாம...

ஆரோக்கியப் பெட்டகம்: தக்காளி

வீட்டில் வேறு எந்தக் காய்கறி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தக்காளி இருந்தால் போதும்... சூப் செய்து குடிக்கலாம். ரசம் வைக்கலாம்.  தக்காளியை மட்டுமே சேர்த்து சாம்பார் வைக்கலாம். சாலட்டாக சாப்பிடலாம். அவசரப் பசிக்கு ஜூஸாக அடித்துக் குடிக்கலாம். இப்படி தக்காளியின்  பயன்பாடுகளை பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். வேறு எந்தக் காயாக இருந்தாலும் தொடர்ந்து 2 நாட்களுக்கு எடுத்துக் கொண்டாலே அலுத்துச்  சலிக்கும். ஆனால், தக்காளி இல்லாத சமையல் ஒரு நாளும் ருசிப்பதில்லை! ‘‘சுவையை மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கான நிறைய நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்  புவனேஸ்வரி. இதோ அவர் தருகிற தக்காளித் தகவல்கள்... ‘‘மிகக் குறைந்த கலோரி கொண்ட காய்களில் ஒன்று தக்காளி. அதே நேரம் அதை ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம்.   ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை வைட்டமின்களையும் தாதுச்சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அருமையான காய் இது.  லிஹ்நீஷீஜீமீஸீமீ என்கிற மிகவும் சக்தி வாய்ந்த இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடன்ட் தக்காளியில் அபரிமிதமாக இருக்கிறது. சமைத்த பிற...

நெல்லிக்காயின் மகத்துவம்

நெல்லிக்காய் லேகியம் : 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும். பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகு பதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகிய பதம் வந்தவுடன் இறக்க வேண்டும். ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம். இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்கு பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும். பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாட்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். காய கல்பமாக செயல்படும் இந்த லேகியம் 3 மா...

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

     நமது நாட்டு மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறிவிட்டதால் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு பாதிப்பு உள்ளது. இதற்கு காரணம் தவறான  உணவுப்பழக்கங்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவையாகும். உடலுழைப்பில் ஈடுபடாததால் மிக சிறு வயதிலேயே  மாரடைப்பு நோய் வருகிறது. உப்பு மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளும், புகை பிடிக்காமல் இருத்தலும், நல்ல உடற்பயிற்சியும் இந்நோய் வராமல்  தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றுக்கு தக்க மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். இவற்றையும் மீறி ஒருவருக்கு மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? மார்பு வலி, மாரடைப்புக்கு ஆளானவர்களுக்கு நடு மார்பில் வலி துவங்கி இடது தோள்பட்டை மற்றும் கை வரை வலி இருக்கும். வியர்வை ஏற்படும்.  இதுவே அறிகுறிகள். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வலி தெரியாது. மாரடைப்பு வருவதற்கு காரணம் இதயத்திற்கு ரத்தம் சப்ளை செய்யும் ரத்த  குழாய்களில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதே. இதனை சரி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, நரம்பு வழியாக ரத்த கட்டியை கரைக்கும்  மருந்தை செலுத்துவது...

அந்தரத்தில் மிதக்கும் அதிசயம்!

நிலவில் இறங்கி மனிதன் நடந்த காலம் மலையேறிப் போச்சு. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி வைப்பதில் நாடுகள் போட்டி போடும் காலம் வந்தாச்சு. பூமிக்கு வெளியே மனிதர்கள் வாழ இடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்து விட்டோம். பூமிக்கும் வெளியே வேறு கிரகங்களில் ‘வேற்றுக் கிரகவாசிகள்’ வசிக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதிலும் நமக்கு த்ரில்லான குஷி. இவற்றோடு பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை மிதக்கவிட்டு, தகவல் தொடர்பு, ரிமோட் சென்சிங் எனப்படும் தொலையுணர்வு தொழில்நுட்பத்தில் நம் நாடு பல நாடுகள் சாதனைப் படைத்து வருகின்றன. நாம் பேசும் மொபைல் போன், டி.டி.எச் டி.வி., கூகுள் மேப் என எல்லாமே மேலே மிதக்கும் செயற்கைக் கோள்களின் உதவியால்தான் முடிகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்படி பூமிக்கு மேலே வான்வெளியை மையமாக வைத்து நடத்தப்படும் அத்தனை ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படை அமைத்துக் கொடுத்தது விண்வெளி ஆய்வுதான். எதிர்காலத்தில் நீங்கள் விண்வெளி வீரராக விரும்பினால் இப்போதிருந்தே விண்வெளி ஆய்வைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் இல்லையா? பூமியிலிருந்து விண்வெளி ஆய்வு செய்வது ஒருவகை. ஆனால் பூமி...

தெரிந்துகொள்வோம் :-

* ஜெர்மனியில் 65 வயதுக்கு மேற்பட்ட எல்லாருமே பஸ்ஸில் அரை டிக்கெட் வாங்கினால் போதும். * பிரான்ஸில் மேஜைத் துணி மேல் எதையும் சிந்திக் கறைபடுத்தாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு டிப்ஸ் கொடுக்கிறார்கள் ஹோட்டல் சர்வர்கள். * இங்கிலாந்தில் குளிர்காலத்தில் சாலைகளில் பனி உறைந்து போயிருக்கும்போது, பனிக்கட்டியை உருகி ஓடச் செய்யும் பொருட்டு அதன் மீது உப்பைத் தெளிப்பார்கள். * ரஷ்யாவில் குழந்தை பிறக்கும்போது அது ஆணா, இல்லை பெண்ணா என்று கேட்பதில்லை. எத்தனை கிலோ எடை என்றுதான் கேட்கிறார்கள். * வட அமெரிக்காவில் வாழும் மூஸ் எனும் மான் இனம் ஒவ்வொரு குளிர் காலத்திலும் தன் கொம்புகளை உதிர்த்து விடும். பின்னர் வசந்த காலத்தில் மறுபடியும் கொம்பு வளர்ந்து விடும். * ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையில் வசிக்கும் அல்பைன் ஐபெக்ஸ் என்ற மலை ஆடுகள் செங்குத்தான பாறைகளில் ஏறுவதில் தேர்ந்தவை. சுமார் 15,000 அடி உயரத்தில்தான் வசிக்கும். * நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் சுரப்பி, சில சிறுத்தைகளுக்கு மிக அதிகமாகச் சுரப்பதால் அவை கறுப்பு நிறத்தில் இருக்கும். அவற்றுக்கு கருஞ்சிறுத்தைகள் என்று பெயர். * எஸ்கிமோக்களின் வீடுகளை இக்ளூ என்பர். க...

இதயத்துக்குப் பதமான டிப்ஸ்!

புகை, மது பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். உடலுக்கு தேவையான அளவு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.. பெற்றோருக்கு இதய நோய் இருந்தால், அடுத்தத் தலைமுறைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அவர்கள் சிறுவயதில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதிகப்படியான மன அழுத்தம், பல நோய்களுக்குக் காரணம். முடிந்த வரை அழகான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதிகம் ஆபத்தைத் தரும் கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். கொடம்புளியில் இயற்கை மருத்துவக் குணங்கள் அதிகம். இதை அன்றாட உணவில் பயன்படுத்தலாம். இதைச் சாப்பிட்டால் அலர்ஜி நீங்கும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். அரிசி உணவை முற்றிலும் தவிர்க்காமல், மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. தேவையில்லாமல் உணவை வயிற்றினுள் திணிக்கக்கூடாது. உடலுக்குத் தேவையான சத்துள்ள ஆரோக்கிய உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள்." class="_46-i img" height="395" src="https://m.ak.fbcdn.net/sp...

முத்து ரகசியம்

மழைத்துளி சிப்பிக்குள் விழுந்து முத்தாகிறது என்கிறார்களே... அது உண்மை இல்லை. அது கவிஞர்களின் கற்பனை. உண்மை என்ன தெரியுமா-? முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடிக்குச் சென்று தான் முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று கூறுவார்கள். எனவே முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள் கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல் நீரில் கலந்துவிடும். அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது. கடலின் அடியில் வாழும் முத்துச் சிப்பியினுள் செல்லும் சிறு மணல், சிப்பியின் உடலில் சிறு உறுத்தலை ஏற்படுத்தும். அந்த உறுத்தலின் விளைவாய் சிப்பியுள் சுரக்கும் சுரப்பு நீர் அந்த மணலின் மீது படியும். தொடர்ந்து சுரக்கும் சுரப்பு நீர் அடுத்தடுத்து படிந்து முத்தாக மாறுகிறது. ஆக, முத்து என்பது மணலின் மீது படியும் சிப்பியின் சுரப்பி நீரின் படிபமே -ஆகும். கடல் சிப்பிகளில் 100க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை 2.5 செ.மீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. பருவக்காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத்தள்ளும். முட்டை...

ஒரு அதிசய விளக்கு

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, "உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, "நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார். பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார். அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்… "அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது. கடைசியாக மேனேஜர், "நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், "ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"" class="_46-i img" height="360" src="https://scontent-...