என்னென்ன தேவை?
வெல்லம் - 1/4 கிலோ,
தண்ணீர் - 3 கப்,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சுக்குத் தூள் - 1 சிட்டிகை,
பச்சைக் கற்பூரம் - சிறிது,
எலுமிச்சைப்பழம் - 2.
எப்படிச் செய்வது?
வெல்லத்தை
நீரில் கரைத்து வடிகட்டவும். ஏலக்காய் தூள், சுக்குத் தூள்,
பச்சைக் கற்பூரம் சேர்த்து கலக்கவும். எலுமிச்சைப் பழச்சாறை சேர்க்கவும்.
Comments
Post a Comment