பச்சரிசி - 1 கப்,
புழுங்கல் அரிசி - 1 கப்,
சுக்குத்தூள் - 2 டீஸ்பூன்,
முழு உளுத்தம் பருப்பு - 1 கப்,
கெட்டித் தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு, மிளகு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
உளுத்தம்
பருப்பு, அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு,
தயிர் சேர்த்துப் புளிக்க விடவும். தோசையாக ஊற்றுவதற்கு முன் மாவில்
சுக்குத்தூள், மிளகு, சீரகத்தூள் கலந்து கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய்
தடவி காயவிட்டு மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
Comments
Post a Comment