புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
ஜீரண சக்தியை தூண்டக்கூடியது. வாய் துர் நாற்றத்தைப் போக்க வல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
பழச்சாறு
பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம்
குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப்
பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
Comments
Post a Comment