Skip to main content

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

மாவிலைத் தோரணம்


நமது வீட்டிலும் கோயில்களிலும் விஷேச நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்:


நமது வீட்டில் பண்டிகை நாட்களிலும் ஆலயத்தில் திருவிழாக்காலங்களிலும் என்றால் மாவிலைத் தோரணம் கட்டுவது மரபாக உள்ளது.


புதிய மாவிலைகளைப் பறித்து வந்து தோரணம் கட்டுவதற்கு காரணம், மாவிலைக் காம்பில் உள்ள
பால்
,காற்றில் கலந்து,நாம் சுவாசிக்கும் போது



ஒரு கிருமி நாசினியாகச் செயல்பட்டு தந்து
ஒருவரிடம் உள்ள நோய்கிருமி மற்றவர்களுக்குப் பரவாமலும் தொற்று நோய் ஏற்படாமலும்
தடுக்கிறது
.


மேலும், மாவிலையைக் கலசத்தில் வைத்து ,மந்திரம் சொல்லி புரோஷித்துக் கொள்வதற்கும் இதுவே காரணம்.


செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம்.


கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது.


மாவிலைத் தோரண மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது. மாவிலைக்குத் துவர்ப்பு
உண்டாவதால் நாடி நரம்புகளையும்
, தசைநார்களையும்
சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது
.


மாந்தளிர் இலைகளைச் சேகரித்து உலர்த்தி இடித்து தூள்
செய்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு
கோப்பை சுத்தநீரில் போட்டுக் கொதித்த பின் ஆறவைத்துக் குடித்து வர சிலதினங்களில்
நீரிழிவு வியாதி குணமாகும்
.


தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும்.


அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கும்.






Comments

Popular posts from this blog

Best Blog Directory And RSS Submission Sites

The RSSTop55 is my personal selection of the best blog and RSS directories and search engines that you can find on the web. Over the years, I have spent so much time in updating and refining it that the original list has grown to feature almost 400 directories and search engines, which make up for a truly unique collection of venues that you can use to promote your website. Photo credit: juliengron Why this list is so valuable to you and what are its key advantages compared to other lists dealing with the same topic? The RSSTop55 is updated weekly. New directories are added and I check persistently whether some old directories have headed to the deadpool, changed topic of interest, become a spam site, etc., so that this collection remains always of high-value. All directories are briefly reviewed, so that you can have a quick glance at each one of them and evaluate immediately if a directory is a good promotional venue for your website or business, without spen...

நம்பினால் நம்புங்கள் 1

* சென்ற நூற்றாண்டைவிட, இப்போது குழந்தைகள் உறங்கும் அளவு 73 நிமிடங்கள் குறைந்துள்ளது. * அமெரிக்காவில் பீச் பழங்கள் விளையும் வயலில், அவை கடுங்குளிரால் பாதிப்படையாமல் இருப்பதற்காக பிரமாண்ட வைக்கோல் உருளைகளை எரித்து வெப்பக்காற்று வீசச் செய்கிறார்கள். ஆலங்கட்டி மழையால் பழங்கள் உடைவதைத் தவிர்க்க, ஒரு கருவி மூலம் மழை உருவாவதையே தடுக்கிறார்கள்! 10 சதவீதம் மனிதர்கள் கொசுக்களை கவர்ந்து இழுக்கும் வகையிலான வியர்வையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வியர்வை வாசனையை கொசுக்களால் 30 மீட்டர் தொலைவிலிருந்தே அறிய முடியும்! * ஆப்ரிக்க நாடுகளில் ஐந்தில் ஒரு குழந்தை மரணம், மலேரியா கொசுக்களால் ஏற்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் அளவுக்கு, கொசுக்கள் மலேரியாவை பரப்புகின்றன. அங்கு கொசுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு மட்டுமே ஆண்டுக்கு 8 பில்லியன் யூரோ! * இந்த ஆண்டு (2013) பால்வீதி மண்டலத்தை ஆராய்கிற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கேமராவின் பிக்செல்கள் - 100 கோடி! * மனிதனால் உருவாக்கப்பட்டு விண்வெளிக் குப்பையாக மாறியுள்ள பொருட்கள் / அதன் துண்டுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 5 லட்சம்! * ரத்தத்தின் கொந்த...

How To Submit Blogger Sitemap To Google Webmaster Tools

Hi all of my friends, (prem). Today I am telling you how to submit a sitemap to Google Webmaster tools. Before going to today's tutorial, some discussion about Google webmaster. Why you submit a sitemap? This is the question? I will tell you guys how this is effect on your tariff. Bloggers say, “If you are not on Google, you are almost invisible to the world”, yes this is rightly said because if your blog is not submitted to Google Webmaster tools, there is high tendency that all you blog post might not get indexed on Google search engine and this might make you become invisible to the world despite your hard work. My blog almost had 25% increase of traffic from Google after submitting my blog to Google Webmasters Tool, Indexed my new post quickly and improve crawl rate.