* எரிமலை வெடித்துச் சிதறும்போது, மின்னல் கீற்றுகள் போன்ற ஒளி வெப்பமும் உள்ளிருந்து வெளிப்படும்.
* பெரும்பாலான ஆப்ரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன!
* சிவப்பு க்ரேயானில் மட்டுமே 29 ஷேடுகள் உள்ளன.
* சில வகை மீன்கள் தரையில் நடக்கவும் செய்யும்!
*
ஜப்பானில் ஸ்கூபா டைவர்களுக்காகவே கடலுக்கு அடியில் 33 அடி ஆழத்தில் ஒரு
போஸ்ட் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடலடியில் இருந்தே போஸ்ட்
கார்டு அனுப்ப முடியும்!
* டால்பின்களால் நீருக்கு அடியில் 24 கிலோமீட்டர் தொலைவிருந்து கூட ஒலியைக் கேட்க முடியும்.
*
காட்டெருமையையும் பசுவையும் கலப்பினமாக்கி ஙிமீமீயீணீறீஷீ என்ற
புதுவகை விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பாதி எருதும் பாதி பசுவும் கலந்த
புதுமை!
* முன்னொரு காலத்தில் வௌவால் எச்சத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
* முள்ளம்பன்றிகளால் நீரில் மிதக்கவும் முடியும்.
Comments
Post a Comment