Skip to main content

Posts

Showing posts from March, 2016

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்!

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

வியர்வையை தடுப்பதற்கான வழிகள்!

உடலிலுள்ள அசுத்த நீரும், நச்சுக்களும் வியர்வையாக வெளிப்படுகிறது.குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது, துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிக உடல் எடை கொண்டவர்கள், மது அருந்துவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது வியர்வை அதிகமாவதுண்டு. ஆனால், சிலருக்கு சாதாரணமாகவே வியர்வை அதிகமாக இருக்கும்.

சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளா? இதோ மருத்துவம்

சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு சீராக சிறுநீர் வராது.சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், மற்றும் நீர் கடுப்பு என பல பிரச்சனைகள் ஏற்படலாம். இவை அனைத்திற்கும் எளிய வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண வழிகள் இருக்கின்றன. நீர் கடுப்பு குணமாக வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி. பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால், நீர்க்கடுப்பு விரைவில் குணமாகும். அல்லது வெங்காயத்தை அப்படியே பச்சையாகவும் கூட சாப்பிடலாம்.

தலைமுடி உதிர்கின்றதா? இதோ இயற்கை வைத்திய முறைகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலையாய பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வது தான்.இதற்காக கண்ட கண்ட எண்ணெய், ஹேர் ஆயில்களை வாங்கி பயன்படுத்துவதால் இருக்கின்ற தலைமுடியும் உதிர்ந்து வழுக்கை தலையாகி விடும் நிலை தான் உள்ளது. எனவே மிக எளிமையாக வீட்டு வைத்தியங்களின் மூலம் சரிசெய்யலாம். * வாரத்திற்கு ஒருமுறை தேங்காய் பால் கொண்டு ஸ்கால்-களில் நன்குபடும்படி, அலச வேண்டும். இப்படி செய்தால் ஊட்டச்சத்து அதிகம் கிடைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்.

என்றென்றும் இளமையுடன் வாழ வேர்க்கடலை!

பாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை.வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன. வேர்க்கடலையை தினமும் 30 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல.

yago poses

அன்றாடம் இதை செய்தாலே போதுமாம் மருத்துவரே தேவை இல்லையாம்...

ஒரு ஆப்பிள் - மருத்துவர் வேண்டாம் சிறு துளசி இலைகள் - புற்று நோய் இல்லை ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்பு இல்லை 1 கப் பால் - எலும்பு பிரச்சினை இல்லை 2 லிட்டர் குடிநீர் - நோய்கள் இல்லை சரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்கணும்

உடல் எடையை குறைக்க போறீங்களா? இதோ உங்களுக்கான பழங்கள்

   உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது அவசியம்.எடையை அதிகரிக்க நினைப்போர் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களையும், எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை குறைவாக உள்ள பழங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். * தினமும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழத்தை ஜூஸ் போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.

ஹெல்மெட் அணிபவரா நீங்கள்?.... அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க...

ஆண், பெண் என இருபாலரும் வருத்தம் கொள்ளும் ஓர் விஷயம் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹெல்மட் அணிவது. தற்போது அனைத்து ஆண்களிடமும் பைக் உள்ளது. அதுமட்டுமின்றி, ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டுமென்ற சட்டமும் உள்ளது. ஹெல்மட்டை நீண்ட நேரம் அணிவதால் தலையில் வியர்வை அதிகரித்து, மயிர்கால்கள் வலிமையிழப்பதோடு, ஸ்கால்ப் ஆரோக்கியத்தை இழந்து, அதிகம் உதிர ஆரம்பிக்கும். எனவே முடி உதிர்வதைத் தடுக்க நாம் ஏதேனும் ஒரு துணியை தலையில் கட்டிக் கொண்டு பின் ஹெல்மட் அணிவோம்.

இடுப்பு பகுதி சதையை குறைக்கும் சூப்பரான பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே உடல் பருமனாகி அவதிப்படும் நபர்கள் ஏராளம்.இதனால் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிகமான அளவு கொழுப்பு சேர்ந்து கொள்கின்றது. எனவே உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு செல்கிறோம், ஆனால் வீட்டிலேயே மிக எளிமையான உடற்பயிற்சியின் மூலம் சரிசெய்யலாம். Twister Crunches இரண்டு கால்களையும் அகட்டிய நிலையில் நிற்க வேண்டும். கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும்.

இயற்கையின் வயாக்ரா “தர்பூசணி”யின் முத்தான நன்மைகள்!

வெயில் காலம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தர்பூசணி தான். தர்பூசணி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது. ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய பழங்களில் ஒன்றான தர்பூசணியில், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% உள்ளது.

பற்களில் கறை படிந்துள்ளதா? இனி கவலை வேண்டாம்!

              என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமா க படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4)