Skip to main content

Posts

Showing posts from December, 2015

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

உங்கள் பிறந்த தேதியில் மனைவியை தேர்ந்தெடுக்க சிறந்த வழி‬..!

பொதுவாக திருமணம் செய்யும் பொழுது, ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களின் பிறந்த தேதியை வைத்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். அதேபோன்று, பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1,10,19,28 ம் தேதியில் பிறந்தோர் : இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும், 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும். திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும். 2,11,20,29 ம் தேதியில் பிறந்தோர் :

ஜிமெயிலை Signout செய்ய மறந்துவீட்டீர்களா?

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலில் காதல் ரகசியங்கள், அலுவலகம் தொடர்பான மின்னஞ்சல் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பீர்கள்.இந்நிலையில், உங்கள் மின்னஞ்சலை பார்த்துவிடடு அதனை signout செய்ய மறந்திருப்பீர்கள். அப்படியென்றால், எங்கே உங்களது சொந்த விடயங்களை மற்றவர்கள் படித்துவிடுவர்களோ என்ற அச்சம் கொள்ள வேண்டாம். மேலும், எந்த கணனியில் அமர்ந்து உங்கள் மின்னஞ்சலை பார்தீர்களோ அந்த கணனியிலேயே Signout செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வேறு கணனியிலேயே, குறிப்பிட்ட Gmail கணக்குக்குள் உள்நுழைந்தவுடன், அதன் கீழ்பகுதியில் Last account activity என்பதுடன் Details என்ற இணைப்பு இருக்கும்.