Skip to main content

Posts

Showing posts from October, 2015

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

நட்பிலக்கணத்தில் மனிதர்களை பின்னுக்கு தள்ளிய விலங்குகள்!! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!!

நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல விலங்குகளுக்கு சொந்தம் தான் என்று தனது உயிரை கொடுத்து நிரூபித்துள்ள இந்த வாத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழுள்ள புகைப்படத்தில் உள்ள வாத்தும் குரங்கும் சிறு வயது முதலேயே நண்பர்களாக பழகி வந்துள்ளன. இந்நிலையில் குரங்கு விளையாடிக்கொண்டிருந்த போது சாலையில் சென்றுகொண்டிருந்த மின்சாரக் கம்பியை பிடித்துள்ளது. இதன் காரணமாக அதன் மீத் மீது மின்சாரம் பாய தொடங்கியது. இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த வாத்து தனது நண்பனை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்துள்ளது. அப்போது மின் கம்பியை பிடித்ததால் வாத்தின் மீது மின்சாரம் பாயத்தொடங்கியது. இறுதியில் நண்பர்கள் இருவருமே தீயில் கருகி உயிரிழந்தன. நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல விலங்குகளுக்கு சொந்தம் தான் என்று தனது உயிரை கொடுத்து நிரூபித்துள்ள இந்த வாத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழுள்ள புகைப்படத்தில் உள்ள வாத்தும் குரங்கும் சிறு வயது முதலேயே நண்பர்களாக பழகி வந்துள்ளன. இந்நிலையில் குரங்கு விளையாடிக்கொண்டிருந்த போது சாலையில் சென்றுகொண்டிருந்த மின்சாரக் கம்பியை பிடித...

நன்றியுள்ள ஜீவனின் விசுவாசம் எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக்கொன்று, உயிரை விட்ட நாய்

சாயர்புரம், எஜமானியை கொத்த முயன்ற பாம்பை, அவரது நாய் சண்டையிட்டு கொன்று, தனது உயிரை விட்டது. ஆசிரியை தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமம் கதர் காலனியைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவர் சாலை பணிகளுக்கான ஒப்பந்தகாரராக உள்ளார். இவருடைய மனைவி சாந்தி. இவர் பக்கத்து ஊரான முள்ளன்விளையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளியூரில் தங்கியிருந்து என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகள் சாயர்புரம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.